• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுப் பணியறிக்கை வெளியீடு
  2015-03-16 16:52:34  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் 12ஆவது தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடரில் சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் அரசவையின் சார்பில் வழங்கிய அரசுப் பணியறிக்கை 16ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 7விழுக்காட்டை அதிகரிப்பது, மக்களின் நுகர்வு விலைக் குறியீடு 3விழுக்காடு உயர்வது, நகரங்களில் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது, முக்கிய மாசுப்பொருட்களின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து குறைப்பது முதலிய இலக்குகள் 2015ஆம் ஆண்டு சீனப் பொருளாதார மற்றும சமூக வளர்ச்சியில் வகுக்கப்பட்டுள்ளன என்று பணியறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040