• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வயலில் காப்படும் தாய்ச்சீ சின்னம்
  2015-03-26 14:07:54  cri எழுத்தின் அளவு:  A A A   

தாய்ச்சீ என்பது, சீனாவில் பழங்காலத்தில் உருவாகிய சிந்தனை ஆகும். ஒரு மாபெரும் தாய்ச்சீ வடிவம், அண்மையில் சீனாவின் ஆன்ஹுய் மாநிலத்தின் ஹுவங்ஷான் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தோன்றியுள்ளது. கடுகு மலர்கள் நிறைந்த வயலில் இந்த வடிவம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

பெரிய மற்றும் தெளிவான சின்னம், அதிக நகரவாசிகளையும் பயணிகளையும் கவர்ந்துள்ளன.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040