• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன, இலங்கை அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை
  2015-03-26 15:38:05  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 26ஆம் நாள் பெய்சிங் மக்கள் மா மண்டபத்தில் இலங்கை அரசுத் தலைவர் மைத்ரிபால சிரிசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு அரசுத் தலைவர்களும் சீன-இலங்கை உறவை ஆக்கப்பூர்வமாக மதிப்பிட்டுள்ளனர்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040