• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டிரான்ஸ்பார்மர் மாதிரிகளை தயாரிக்கும் தந்தையும் மகனும்
  2015-04-03 18:47:41  cri எழுத்தின் அளவு:  A A A   

பெரும்பாலானோர் ஏதேனும் ஒரு தொழில் செய்து, அதன்மூலம் ஈட்டி அன்றாட வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றி வருவதை நாம் கண்டிருப்போம். ஆனால், அதிக அளவு முதலீடுகள் இன்றி, கையில் கிடைத்த்தை வைத்து டிரான்ஸ்பார்மர் மாதிரிகளை அமைத்து அதன்மூலம் அதிக லாபம் ஈட்டுவது என்பது மிகவும் அரிதுதான். அத்தகயை அரிதான நிகழ்வை, சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் தந்தை-மகன் கூட்டு உழைப்பில் நிகழ்த்தியுள்ளனர்

விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தந்தையான யு சிலின் மற்றும் அவரது மகன் யு லிஞ்சியுன் ஆகியோர் இணைந்து டிரான்ஸ்பார்மர் மின்மாற்றிகளை உருவாக்கியுள்ளனர். இது, வேண்டாம் என்று கைவிடப்பட்ட வாகனங்களின் உதிரி பாகங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதுதான் இதில் ஆச்சரியம்.

டிரான்ஸ்பார்மர்ஸ் எனும் படத்தில் இதே போன்ற டிரான்ஸ்பார்ம் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டதால், இந்த மாதிரிகள் பிரபலமடைந்துள்ளன. இதனை அதிக அளவு மக்கள் வந்து பார்த்து செல்கின்றனர். இதனால், அவர்களுக்கு புதிய வியாபாரமும் கிடைத்துள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வரை அக்குடும்பத்துக்கு வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானிஸ்தான் தேசிய அமைதி போக்கு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது பற்றிய தீர்மானம்
• சியோல் நகரில் தாட் பரவலை எதிர்க்கும் பேரணி நடைபெற்றது
• உலக வறுமை ஒழிப்பு பற்றிய கருத்தரங்கு
• ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸுடனான சந்திப்பு
• அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சிந்திப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040