• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் ஒரு மண்டலம் ஒரு பாதைக் கட்டுமானம்
  2015-04-14 17:28:41  cri எழுத்தின் அளவு:  A A A   
வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்கி, ஆழமாக்குவதற்கும், திறப்பான பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும் ஒரு மண்டலம் ஒரு பாதைக் கட்டுமானத்தை முன்னேற்றுவது அவசியம். இது, மேலும் ஆக்கப்பூர்வமான மற்றும் திறப்பான உத்திநோக்குக்கான திட்டவட்டமான நடைமுறையாகும். தற்போது, சீனாவின் பல்வேறு இடங்கள், தத்தமது மேம்பாடுகளை முழுமையாக வெளிக்கொணர்ந்து, ஒரு மண்டலம் ஒரு பாதைக் கட்டுமானத்தை வலுப்படுத்தி வருகின்றன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040