• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் ஹாங்சோ நகரிலுள்ள முதலாவது கேலிச்சித்திரச் சுரங்கத் தொடர் வண்டி
  2015-04-15 10:35:55  cri எழுத்தின் அளவு:  A A A   

விரைவில் துவங்கும் சீனாவின் 11வது சர்வதேசக் கேலிச்சித்திர விழாவைப் பிரச்சாரம் செய்யும் வகையில், சீனாவின் ஹாங்சோ நகரிலுள்ள முதலாவது கேலிச்சித்திரச் சுரங்கத் தொடர் வண்டி ஏப்ரல் 14ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது. ஹாங்சோ உள்ளூர் தொழிற்நிறுவனங்களின் கேலிச்சித்திரப் படங்கள் பயன்படுத்தப்பட்டு, இந்தச் சுரங்கத் தொடர் வண்டி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040