• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
எட்டு துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை
  2015-04-15 20:20:48  cri எழுத்தின் அளவு:  A A A   

பட்டுப் பாதைப் பொருளாதார மண்டலம் மற்றும் 21-வது நூற்றாண்டு கடல்வழி பட்டுப் பாதைச் செய்திட்டம், மேல்மட்ட வடிவமைப்பு என்ற கட்டத்தில் இருந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைச் செயல்திட்டத்தின் நெடுகிலுள்ள நாடுகளுடன் இணைந்து சீனா ஒத்துழைப்புகளை மேற்கொள்ளும் என்று சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணைத் துணைத் தலைமைச் செயலாளர் ஃபான்ஹென்ஷான் 15ஆம் நாள் தெரிவித்தார்.

இதில், அடிப்படை வசதிகளின் ஒன்றிணைப்பு, பொருளாதார வர்த்தகம், தொழில் துறைகளில் முதலீடு, எரியாற்றல் துறையின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் பதனீடு, கொள்கை மற்றும் நிதி, மக்கள் தொடர்பு, உயிரின வாழ்க்கைச் சூழல், கடல்துறை ஆகிய எட்டு துறைகளில் உண்மையான முன்னேற்றமடைய சீனா பல்வேறு நாடுளுடன் முயற்சிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040