• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மூழ்கிய கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட 100டன் வெள்ளி காசுகள்
  2015-04-16 18:54:36  cri எழுத்தின் அளவு:  A A A   

 

அட்லாண்டிக் பெருங்கடலின் தென்பகுதியில் சுமார் 1942ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தாக்குதலால் மூழ்கிய பிரிட்டிஷ் பயணியர் கப்பல் ஒன்றில் இருந்து தி.ஓ.எஸ் எனும் ஆழ்கடல் தேடுதல் நிறுவனம் அண்மையில் 100 டன் வெள்ளி காசுகளை எடுத்துள்ளது. கிடைத்துள்ள இந்த காசுகள் சுமார் 5கோடி அமெரிக்க டாலர் மதிப்பு உடையது.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040