• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அனைத்து நாடுகளுக்கும் திறந்து வைக்கப்படும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை
  2015-04-16 21:07:53  cri எழுத்தின் அளவு:  A A A   
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற செயல்திட்டம், அனைத்து நாடுகளுக்கும் திறந்து வைக்கப்படும். பட்டுப் பாதைப் பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆம் நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதையின் நெடுகிலுள்ள நாடுகளும் பிற நாடுகளும் இச்செயல்திட்டக் கட்டுமானத்தில் பங்கேற்கப் போவதகாவும், அதன் மூலம் தங்களது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழுமைக்கு உரிய பங்களிப்பை ஆற்றப் போவதாகவும், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் அலுவலர் ஒருவர் 16ஆம் நாள் கூட்டத்தில் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040