• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன அரசுத் தலைவரின் சுற்றுப் பயணம் பற்றிய செய்தியாளர் கூட்டம்
  2015-04-17 18:30:32  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்க பாகிஸ்தான் மற்றும் இந்தேனேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்து சீன வெளியுறவுத் துறை 17ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் நடத்தி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளது.

பாகிஸ்தான்ப் பயணம், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இவ்வாண்டு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் என்று சீன வெளியுறவு அமைச்சரின் உதவியாளர் லியுஜியன்சாவ் சுட்டிக்காட்டினார்.

ஷி ச்சின்பிங் இந்த சுற்றுப் பயணம், சீன-பாகிஸ்தான் இடையேயான இருதரப்புறவை புதிய நிலைக்கு எடுத்துச் செல்லும் என்றும் முக்கிய மற்றும் தொலைநோக்குத் தன்மை வாய்ந்ததாக அமையும் என்றும் லியுஜியன்சாவ் தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவரின் சுற்றுப் பயணம் பற்றிய செய்தியாளர் கூட்டம்

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040