• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலம் பற்றிய ரஷியாவின் கருத்து
  2015-04-25 16:28:50  cri எழுத்தின் அளவு:  A A A   
பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலம் பற்றி சீனாவின் முன்மொழிவுக்கு ரஷியா ஆதரவு அளிக்கிறது என்று ரஷிய நிதித் துறை அமைச்சர் அன்டோன் சிலூயனோவ் 24ஆம் நாள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய போது தெரிவித்தார்.

நாணயச் சந்தையில் ரஷியா சீனாவுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ள விரும்புவதாகவும், ரஷியாவில் சீனா முதலீடு செய்வதை ரஷியா வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040