• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டன் பொதுத் தேர்தல்
  2015-05-07 10:37:31  cri எழுத்தின் அளவு:  A A A   
மே 7ஆம் நாள் பிரிட்டன் பொதுத் தேர்தல் நடைபெற்றது. 11 சீன வம்சாவழியைச் சேர்ந்த பிரிட்டன் மக்கள், கன்சர்வேடிவ் கட்சி, தொழில் கட்சி, லிப்ரல் ஜனநாயகக் கட்சி, பசுமை கட்சி ஆகிய அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நாட்டாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டனர். சீன வம்சாவிழியினர் மிக அதிகமான அளவில் பிரிட்டன் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்.
சீன வம்சாவழியைச் சேர்ந்த பிரிட்டன் மக்கள் பங்காற்றுவது குறித்து பிரிட்டன் அரசு வெகுவாகப் பாராட்டியது. இவ்வாண்டு பொதுத் தேர்தலில் முதல் முறையாக சீன வம்சாவழியைச் சேர்ந்த நாடாளுமன்ற கீழவை உறுப்பினர்கள் வெற்றிபெற்று பங்காற்றுவார்கள் உருவாக்குவார் என்று பிரிட்டன் குடியிருப்புப் பகுதி மற்றும் உள்நாட்டு விவகார செயலாளர் எரிக்குகில்ஸ் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040