• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியத் தலைமையமைச்சரின் எதிர்பார்ப்பு
  2015-05-13 10:59:49  cri எழுத்தின் அளவு:  A A A   
மே 14ஆம் நாள் முதல் 16ஆம் நாள் வரை, சீனாவில் பயணம் இந்தியத் தலைமையமைச்சர் மோடி மேற்கொள்கி. சீனாவுக்கு வருவதற்கு முன்பு, இந்தியாவிலுள்ள சீனச் செய்திஊடகங்களுக்கு மோடி கூட்டுப் பேட்டியளித்தார். சீனாவில் பயணம் மேற்கொள்வதை எதிர்பார்த்துள்ளேன். இப்பயணத்தின் மூலம், சீன-இந்திய உறவின் வளர்ச்சியை விரைவுப்படுத்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040