• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
5வது சீன-ஜப்பான் நிதி அமைச்சர்களின் பேச்சுவார்த்தை
  2015-05-22 16:45:39  cri எழுத்தின் அளவு:  A A A   
5வது சீன-ஜப்பான் நிதி அமைச்சர்களின் பேச்சுவார்த்தை ஜுன் 6ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறும். சீன நிதி அமைச்சர் லோவ் ஜிவெய், ஜப்பானின் துணைத் தலைமையமைச்சரும், நிதி அமைச்சருமான ஆசோ தாலூவோ ஆகியோர் இப்பேச்சுவார்த்தைக்குக் கூட்டாகத் தலைமைத் தாங்கவுள்ளனர்.

தற்போதைய உலகப் பொருளாதார நிலைமையில் சீன-ஜப்பான் பொருளாதாரம், இரு தரப்பு நிதி ஒத்துழைப்பு, சர்வதேச நிதி துறையில் இரு தரப்புகளின் ஒத்துழைப்பு உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இப்பேச்சுவார்த்தின் போது இரு தரப்பும் விவாதம் நடத்தவுள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040