• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தாய்லாந்து குத்துச் சண்டை பண்பாடு
  2015-05-27 15:22:44  cri எழுத்தின் அளவு:  A A A   
தாய்லாந்து குத்துச் சண்டை உலக விளையாட்டாக மாற்றியுள்ளது. 2015ஆம் ஆண்டு தாய்லாந்து குத்துச் சண்டை பண்பாட்டு எடுத்துக்காட்டு நடவடிக்கை 26ஆம் நாள் ச்சியா மங் நகரில் நடைபெற்றது. இவ்விளையாட்டு மூலம் சீன-தாய்லாந்து இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்புப்பூர்வ பரிமாற்றம் வலுப்படுத்தப்படும். இரு நாட்டு மக்களுக்கிடையிலான நட்புறவு ஆழமாக்கப்படும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040