• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஐரோப்பிய தொழில் மற்றும் வணிக உச்சி மாநாட்டில் லீ கெச்சியாங்கின் உரை
  2015-06-30 09:04:15  cri எழுத்தின் அளவு:  A A A   

முதலாவது, ஐரோப்பிய தொலைநோக்கு முதலீட்டுத் திட்டத்துடன் ஒன்றிணைந்து, அடிப்டை வசதி கட்டுமானத்தில் முன்னேற்றமடைய வேண்டும் என்று சீனா விரும்புகின்றது. இரண்டு, சாதன ஆக்கத்தொழிலை முக்கியமாக வைக்க வேண்டும். மூன்று, தொழில் முதலீட்டுத் தேவைக்கிணங்க, நிதி ஒத்துழைப்புத் துறையில் முன்னேற்றமடைய வேண்டும். நான்கு, வர்த்தக முதலீட்டு தாராளமயமாக்கத்தை உயர்த்துவதில் முன்னேற்றமடைய வேண்டும் என்று லீ கெச்சியாங் தமது உரையில் தெரிவித்தார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040