• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் மிக அழகான அதிவிரைவு இருப்புப் பாதை
  2015-07-02 16:03:34  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் கிழக்கு பகுதியில் ஆன்ஹுய் மாநிலத் தலைநகர் ஹெஃபேய் மற்றும் ஃபூஜியான் மாநிலத் தலைநகர் ஃபூசோ ஆகிய இரு நகரங்களை இணைக்கும் அதிவிரைவு இருப்புப் பாதை ஜுன் 28ஆம் நாள் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை 806 கி.மீ நீளமுடையது. ஃவூ யீ சான் மலை, ஹுவான் சான் மலை, ஃவூயுவான் போன்ற புகழ்பெற்ற சுற்றுத் தலங்கள் இந்த அதிவிரைவு இருப்புப் பாதையின் நெடுகில் உள்ளன. இந்த பாதை மூலம் பயணம் மேற்கொள்ளும்போது, தலைசிறந்த இயற்கைக் காட்சிகளைக் காணலாம். அதன் காரணமாக, சீனாவில் மிக அழாகன அதிவிரைவு இருப்புப்பாதை என்ற பாராட்டு இதற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6 7 8 9
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040