• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனரின் வாழ்க்கையை மேம்பட்டுள்ள அதிவிரைவு இருப்புப்பாதை
  2015-07-02 16:03:30  cri எழுத்தின் அளவு:  A A A   

அதிவிரைவு இருப்புப்பாதை சீனாவின் இருப்புப்பாதை போக்குவரத்து அமைப்பை மட்டுமல்ல, மக்களின் வாழ்க்கை முறையையும் மாற்றி, நகர்களின் ஒருமைப்பாட்டை நிறைவேற்றியுள்ளது. சீனா இடைக்கால மற்றும் நீண்ட கால இருப்புப்பாதைக்கான வளர்ச்சித் திட்டத்தை வகுத்துள்ளது. 2004ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சீன அரசவை இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. 2020ஆம் ஆண்டு வரை, சீன இருப்புப்பாதையின் மொத்த நீளம், முந்தைய 70 ஆயிரம் கிலோமீட்டரிலநருந்து 12 ஆயிரம் கிலோமீட்டராக அதிகரிக்கப்பட உள்ளது.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040