• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லான்ச்சோ-சின்ச்சியாங் அதிவிரைவு தொடர் வண்டி
  2015-07-02 16:03:32  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் லான்ச்சோ-சின்ச்சியாங் அதிவிரைவு தொடர் வண்டி இருப்புப் பாதையைச் சேர்ந்த தென் உருமுச்சி முதல் ஹாமி வரையான பகுதி நவம்பர் 16ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது. இது 530 கிலோமீட்டர் நீளமாகும். லான்ச்சோ-சின்ச்சியாங் அதிவிரைவு தொடர் வண்டி இருப்புப் பாதை, சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் முதலாவது அதிவிரைவு தொடர் வண்டி இருப்புப் பாதையாகும்.

1 2 3 4
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040