• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2020ஆம் ஆண்டு சீனாவின் உயர்வேக இருப்புப் பாதைகளின் வலையமைப்பு பற்றிய திட்ட வரைவு
  2015-07-02 16:53:22  cri எழுத்தின் அளவு:  A A A   

2020ஆம் ஆண்டு சீனாவின் உயர்வேக இருப்புப் பாதைகளின் வலையமைப்பு பற்றிய திட்ட வரைவை, இந்த புகைப்படம் வெளிக்காட்டுகிறது.2014ஆம் ஆண்டு இறுதி வரை, சீனா முழுவதிலும் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டுள்ள உயர்வேக இருப்புப் பாதைகளின் நீளம், 16ஆயிரம் கி.மீ. தூரத்தை எட்டியுள்ளது. இந்த புதிய சாதனை, உலகின் முதலிடம் வகிக்கிறது.

4×4 என்ற திட்டவரைவு, அதாவது, வடக்கு மற்றும் தெற்கு இடையே நான்கு பாதைகளும், கிழக்கு மற்றும் மேற்கு இடையே நான்கு பாதைகளும் இணையும் உயர்வேக இருப்புப் பாதைகளின் வலையமைப்பு அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040