• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் ஷிச்சின்பிங் பங்கேற்பு
  2015-07-08 18:28:38  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உள்ளூர் நேரப்படி 8ஆம் நாள் பிற்பகல் ரஷியாவின் உஃபா நகரைச் சென்றடைந்தார். அங்கே நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளிடையேயான தலைவர்களின் 7ஆவது கூட்டத்திலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் செயற்குழுவின் 15ஆவது கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

ரஷியா பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை நடத்தியது, இது 2ஆம் முறையாகும். பிரிக்ஸ் நாடுகளின் கூட்டுறவு, உலக வளர்ச்சிக்கான வலிமையான காரணியாகும் என்பது இக்கூட்டத்தின் தலைப்பாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040