• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாட்டுப் பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய ஷிச்சிப்பிங்கின் கருத்து
  2015-07-09 18:15:30  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கும் அந்நாடுகளின் தொழில் மற்றும் வணிகச் செயற்குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, 9ஆம் நாள் ரஷியாவின் உஃபா நகரில் நடைபெற்றது. சீனா, ரஷியா, பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூட்டாக இதில் கலந்து கொண்டனர்.

தற்போதைய உலக பொருளாதார நிலைமையில், பிரிக்ஸ் நாடுகள், புதிய அறைகூவல்களை எதிர்நோக்கி உள்ளன. அத்துடன், பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியிலும், உள்ளார்ந்த ஆற்றல் உண்டு. அதனால் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கலாம் என்று சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் தனது உரையில் ஆலோசனை தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040