• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது
  2015-07-10 16:14:48  cri எழுத்தின் அளவு:  A A A   
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் செயற்குழுவின் 15ஆவது கூட்டம், 10ஆம் நாள் ரஷியாவின் உஃபா நகரில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், பிற உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்வமைப்பின் எதிர்கால வளர்ச்சியை வகுப்பதும், தனது வளர்ச்சி பற்றிய முக்கிய பிரச்சினைகள் பற்றியும், சர்வதேச மற்றும் பிரதேசத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றியும் நிலைப்பாட்டை ஒருங்கிணைப்பதும், இக்கூட்டத்தின் தலைப்பாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040