• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பு
  2015-07-10 18:50:56  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் ரஷியாவின் உஃபா நகரில் பாகிஸ்தான் தலைமையமைச்சர் நவாஸ் ஷெரீஃபைச் சந்தித்துரையாடினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பாகிஸ்தான் சேர்வதன் ஒழுங்கு முறை, நடப்பு உஃபா உச்சி மாநாட்டில் துவங்கியது. பாகிஸ்தானின் பங்களிப்பை சீனா வரவேற்கிறது. பாகிஸ்தானுடன் இணைந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கட்டுக்கோப்புக்குள் நெருக்கமான ஒத்துழைப்பை நிலைநிறுத்த சீனா விரும்புவதாக ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040