• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வாங்யீ-அசிஸ் சந்திப்பு
  2015-07-11 11:20:51  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, 10ஆம் நாள் ரஷியாவின் உஃபாவில் பாகிஸ்தான் தலைமையமைச்சரின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார ஆலோசகர் அசிஸைச் சந்தித்துரையாடினார். பொது அக்கறை வாய்ந்த சர்வதேச மற்றும் பிரேதச பிரச்சினை, ஆப்கானிஸ்தான் நிலைமை ஆகியவற்றைப் பற்றி அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040