• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவாங்தோங்கில் கேலிச்சித்திர மற்றும் அசைவூட்ட படக் கண்காட்சி
  2015-07-27 19:21:57  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன-வெளிநாட்டு கேலிச்சித்திர மற்றும் அசைவூட்ட படக் கலைக் கண்காட்சி அண்மையில் சீனாவின் குவாங்தோங் நுண்கலை காட்சியகத்தில் துவங்கியது. கடந்த 50 ஆண்டுகாலத்தில் சீனாவின் கேலிச்சித்திர மற்றும் அசைவூட்ட படத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களை இக்கண்காட்சி வெளிப்படுத்துகிறது.

கடந்த நூற்றாண்டின் 50ஆம் ஆண்டுகாலத்திலான குரங்குகள் நீரிலிருந்து நிலாவை எடுப்பது போன்ற புகழ்பெற்ற கேலிச்சித்திரங்கள், ஹாங்காங் மற்றும் தைவானைச் சேர்ந்த கேலிச்சித்திரக் கலைஞர்கள் பலருக்குப் புகழை தந்த படைப்புகள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040