• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லாவோஸ் காணாமல் போன ஹெலிகாப்டரின் உடைந்த பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன
  2015-07-30 17:03:13  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜூலை 27ஆம் நாள் காணாமல் போன ஹெலிகாப்டரின் உடைந்த பகுதிகளை லாவோஸ் தேடுதல் பணியாளர்கள் 29ஆம் நாள், அந்நாட்டின் ஷைசம்பூங் மாநிலத்தின் லூச்சங் மாவட்டத்தில் கண்டறிந்தனர். இவ்விபத்தில் விமான பணியாளர்கள் மற்றும் பயணிள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர் என்று லாவோஸ் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் 30ஆம் நாள் தெரிவித்தது.

தற்போது, தொடர்புடைய தேடுதல் மற்றும் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விபத்திற்கான காரணம் குறித்து புலனாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040