• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 128ஆவது முழு அமர்வு
  2015-07-31 10:42:26  cri எழுத்தின் அளவு:  A A A   
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 128ஆவது முழு அமர்வு 30ஆம் நாள் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பாஹொ துவக்க விழாவில் முக்கிய சொற்பொழிவாற்றினார். 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் இருக்கைக்கு இலக்காகும் நகரங்களான பெய்ஜிங் மற்றும் அவ்மா ஆட்டா ஒலிம்பிக் 2020 திட்டத்தை ஆக்கப்பூர்வமாக பின்பற்றி வருகின்றன. விண்ணப்ப திட்டங்கள் மேலும் அதிக பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொடரவல்ல வளர்ச்சி ஆகிய கோட்பாடுகளை எட்டின.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040