செப்டம்பர் முதல் நாள், நேயர்கள் வரைந்த ஓவியங்களில் உங்களுக்கு மிக பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும். பெறும் வாக்குகளின் எண்ணிக்கை தரவரிசையின் படி, ஒருவர் முதல் பரிசு பெறுவார். 3 நேயர்கள் 2வது பரிசு பெறுவர். 5 நேயர்கள் 3வது பரிசு பெறுவர். மேலும் ஓவியத்துக்கு வண்ணம் தீட்டி அனுப்பிய இதர நேயர்களுக்கு நினைவு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.