• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத் பணி கூட்டம் பற்றிய கருத்து
  2015-08-27 09:10:10  cri எழுத்தின் அளவு:  A A A   
6ஆவது திபெத் பணி கூட்டம் பற்றி சீனாவின் மக்கள் நாளேடு 27ஆம் நாள் தொடர்ந்து விமர்சன கட்டுரையை வெளியிட்டது. இக்கூட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பீங் நெடுநோக்கு பார்வையுடன், திபெத் பணி எதிர்நோக்கும் நிலைமையை ஆழமாக ஆராய்ந்து திபெத்தை ஆளுவது பற்றிய கட்சியின் திட்டத்தை பன்முகங்களிலும் விவரித்தார். புதிய நிலைமையில் திபெத் பணி தொடர்பான முக்கிய கோட்பாடுகளை அவர் ஆழமாக எடுத்து கூறி, திபெத்தின் வளர்ச்சியை மேலும் தூண்டுவதற்காகச் செயல்பாட்டு வழிகாட்டலை தலைவர் ஷி ச்சின்பீங் வழங்கியுள்ளதாக இக்கட்டுரை சுட்டிக்காட்டியது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040