• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங் உலக தடகள சாம்பியன் பட்டப் போட்டி
  2015-08-31 14:14:23  cri எழுத்தின் அளவு:  A A A   
பெய்ஜிங் உலக தடகள சாம்பியன் பட்டப் போட்டி 30ஆம் நாள் முடிவடைந்தது. இப்போட்டி தலைசிறந்த போட்டியாகும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பாஹோ தெரிவித்தார். அதிகப்படியான தொண்டர்கள் இப்போட்டியில் கலந்துக்கொண்டு, ஒலிம்பிக் லட்சியத்துக்கு பங்காற்றியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040