• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யூச்சேங்ஷேங் தைவான் பிரதிநிதிகளுடன் சந்திப்பு
  2015-08-31 18:12:00  cri எழுத்தின் அளவு:  A A A   
தைவானின் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான நினைவு நடவடிக்கையில் கலந்து கொண்டனர். சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டித் தலைவருமான யூச்சேங்ஷேங், அவர்களுடன் 31ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040