• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் ஷி ச்சின்பிங் சந்திப்பு
  2015-09-03 09:50:07  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போராட்டம் மற்றும் உலக மக்களின் பாசிச எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 70ஆம் ஆண்டு நிறைவின் கொண்டாட்ட நடவடிக்கையில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டுத் தலைவர்களையும், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 2ஆம் நாள் சந்தித்துரையாடினார்.

அதற்குப்பின், ஷி ச்சின்பிங், அவரது மனைவியுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்களுக்கு சிறப்பு விருந்தை அளித்தனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040