• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ராணுவ அணி வகுப்பு பற்றிய அறிமுகம்
  2015-09-03 11:15:00  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜப்பானிய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான சீன மக்களின் வெற்றி நினைவு நாளில் ராணுவ அணி வகுப்பை நடத்துவது, வரலாற்றை மனதில் பசுமரத்து ஆணி போல் பதித்து, இப்போரில் உயிர் துறந்தவரை நினைவு கூர்வதற்கான நல்ல நடவடிக்கையாகும். இரண்டாவது உலக போரின் வெற்றிப் பயனைப் பேணிகாக்க சீனா பாடுபடுவதையும், உலக அமைதியை சீனா மதிப்பதையும் இந்த ராணுவ அணி வகுப்பு காட்டியுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040