• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாட்டு வீரர்களின் அணு வகுப்பு அறிமுகம்
  2015-09-03 11:16:00  cri எழுத்தின் அளவு:  A A A   
ரஷியா, கசகஸ்தான் உள்ளிட்ட 5 கண்டங்களின் பல நாடுகளின் இராணுவ அணிகள் மற்றும் பிரதிநிதி இந்த அணி வகுப்பில் பங்கெடுக்கின்றன. சீனாவில் அணி வகுப்பில் கலந்துகொள்வது, ஜப்பானிய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான சீன மக்களின் வெற்றி குறித்த 70ஆவது ஆண்டைக் கூட்டாக நினைவு கூறும் தெளிவான மனப்பான்மையை வெளிகாட்டப்படவுள்ளது. நீண்டகால அமைதியை நடைபோடுவது உலகின் பொது விருப்பம் என்பது காட்டப்படும். தவிரவும், 50க்கு மேலான தளபதிகள் அணி வகுப்பில் கலந்துகொள்கின்றனர். இது, சீனாவின் இராணுவ அணி வகுப்பில் முதல்முறையாகும். அவர்களில் மிக முத்தவரின் வயது 58 ஆகும். மிக இளியவரின் வயது 48 என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040