• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாட்டு விருந்தினர்கள்
  2015-09-03 11:16:45  cri எழுத்தின் அளவு:  A A A   
பெலாரஸ் அரசுத் தலைவர் லுக்கிசின்கோ, கம்போடிய மன்னர் நரோட்டம் சிஹமோனி, தென் கொரிய அரசுத் தலைவர் பாக் கியுன் ஹூய் அம்மையார், ரஷிய அரசுத் தலைவர் புதின், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் சூமா, முதலிய 30 நாடுகளின் தலைவர்கள், ஆஸ்திரேலியா, பிரேசில் போன்ற 19 நாடுகளின் அரசாங்கங்களின் உயர் நிலைப் பிரதிநிதிகள், ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன், உலகச் சுகாதாரத் தலைமைச் செயலாளர் மார்கரெட் சான் அம்மையார் உள்ளிட்ட 10 சர்வதேச மற்றும் பிரதேச அமைப்புகளின் பொறுப்பாளர்கள் அழைப்பின் பேரில் இந்த அணி வகுப்பைப் பார்வையிருக்கின்றனர். மேலும், 15 நாடுகளின் நூற்றுக்கு மேலான சர்வதேச நட்பார்ந்த நண்பர்கள், அவர்களது குடும்பத்தினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கெடுக்கின்றனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040