• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அணி வகுப்பில் 50 பிரிவுகள் இடம்பெறும்
  2015-09-03 11:17:32  cri எழுத்தின் அளவு:  A A A   
மொத்தம் 50 பிரிவுகள் இந்த அணி வகுப்பில் கலந்து கொள்கின்றன. 12 ஆயிரம் வீரர்களும், 500க்கும் மேற்பட்ட ஆயுதச் சாதனங்களும், சுமார் 200 விமானங்களும் இவற்றில் இடம்பெறுகின்றன. முதல் பிரிவாக சிறப்பு பாதுகாப்பு அணி வருகிறது. இந்தப் பிரிவில் 207 வீரர்களில் 51 பெண் வீரர்கள் உள்ளனர். அவர்களின் சராசரி உயரம் 1.78 மீட்டர். 88 விழுக்காட்டினர் இளங்கலை பட்டம் பெற்றவராவர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040