• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அணி வகுப்பில் இடம்பெறும் ஆயுதச் சாதனங்கள்
  2015-09-03 11:18:18  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவால் ஆராய்ந்து தயாரித்த ஆயுதச் சாதனங்கள் 27 பிரிவுகளாக இந்த அணி வகுப்பில் கலந்து கொள்கின்றன. தரைத் தாக்குதல், வான் தாக்குதல் எதிர்ப்பு, கடல் வழித் தாக்குதல், போர்தந்திரத் தாக்குதல், தகவல் ஆதரவு, பின்னணிச் சேவை ஆகிய துறைகளை சேர்ந்தவை. மேலும் சுமார் 200 விமானங்கள் 10 பிரிவுகளாக அணி வகுப்பில் பங்கெடுக்கின்றன. தற்போது சீனாவின் விமானப் படையின் முன்னேறிய போர் விமானங்களும் காப்புறுதி விமானங்களும் அவற்றில் உள்ளன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040