• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டாவோஸ் கோடைக்கால மன்றக் கூட்டம்
  2015-09-04 14:55:36  cri எழுத்தின் அளவு:  A A A   
டாவோஸ் கோடைக்கால மன்றத்தின் 2015 புதிய தலைவர்கள் கூட்டம் செப்டம்பர் திங்கள் 9ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை சீனாவின் தாலியன் நகரில் நடைபெறும். சீனத் தலைமை அமைச்சர் லீ கேச்சியாங் அதன் துவக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பு உரை நிகழ்த்துவார் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குவா சுன்யிங் அம்மையார் 4ஆம் நாள் அறிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040