சுற்றுச்சூழல் நிலைமையின் மேம்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியை சோதனை செய்யும் ஒரேயொரு வரையறையாகும். சீனத் துணைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பமைச்சர் ஃபான் யோய் திங்கள்கிழமை செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது இதைத் தெரிவித்துள்ளார்.
நெடுநோக்கு பார்வையில், சீனத் தனிச்சிறப்புடைய சுத்தமான காற்றுச் சட்டத்தை வகுப்பது சீனாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புப்பணியின் எதிர்கால இலக்காகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.