• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெத்தில் நீண்ட ஆயுளுடைய முதியவர்கள் விகிதம் அதிகரிப்பு
  2015-09-07 18:34:02  cri எழுத்தின் அளவு:  A A A   
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பொது துறை பணியகத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, இதுவரை திபெத்தில் 60 வயதுக்கு மேலான முதியவர்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்து 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. இவர்களில் 80 வயதுக்கு மேலான முதியோர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 866 ஆகும். பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் இது 8.14 விழுக்காடு வகித்து, வரலாற்றில் புதிய பதிவை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ந்து வரும் சுகாதார லட்சியம் மற்றும் மேம்பட்டு வரும் முதுமைக்கால காப்புறுதி அமைப்பு முறை, திபெத் மக்களின் உடல் நலத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் நம்பத்தக்க உத்தரவாதம் அளிக்கின்றன என்று தெரிகிறது.

மேலும், முதியோரின் உடல் நலம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக, கடந்த சில ஆண்டுகளில் முதுமைக்கால சேவை அமைப்பு முறையின் கட்டுமானத்தை திபெத் பெரும் முயற்சியுடன் முன்னேற்றி வருகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040