• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு ஐ.நா.வின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் ஷி ச்சின்பீங்
  2015-09-17 19:16:34  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள் முதல் 25ஆம் நாள் வரை அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லு காங் 16ஆம் நாள் தெரிவித்தார்.இப்பணத்தைத் தொடர்ந்து, ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூனின் அழைப்பின் பேரில், 26ஆம் நாள் முதல் 28ஆம் நாள் வரை நியூயார்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்துக்குச் செல்லும் ஷச்சின்பிங், ஐ.நா நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040