• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் இயற்கைச் சூழல் நாகரிகத் துறையின் சீர்திருத்தம்
  2015-09-22 09:20:59  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் இயற்கைச் சூழல் நாகரிகத் துறையின் சீர்திருத்தம் பற்றிய வடிவமைப்பான இயற்கைச் சூழல் நாகரிக அமைப்பு முறைமைச் சீர்திருத்தத்தின் பொது திட்டம், செப்டம்பர் திங்கள் 21ஆம் நாள் முழுமையாக வெளியிடப்பட்டது. இயற்கைச் சூழல் நாகரிக அமைப்பு முறைமைச் சீர்திருத்தத்தின் கடமைத் திட்டம் நெறிவரைபடம் ஆகியவை மேலும் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டில், இயற்கைச் சூழல் நாகரிகத் துறையின் தேசிய கட்டுப்பாட்டு அமைப்பு முறைமை மற்றும் கட்டுப்பாட்டு ஆற்றல் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது, சோஷலிச இயற்கைச் சூழல் நாகரிகப் புதிய காலத்தில் நுழைய பாடுபாடுவது ஆகியவை சீனாவின் இயற்கைச் சூழல் நாகரிக அமைப்பு முறைமையின் சீர்திருத்தக் குறிக்கோளாகும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040