• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இவ்வாண்டு முழுவதிலும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய திட்டமிட்ட குறிக்கோள்
  2015-09-24 09:40:36  cri எழுத்தின் அளவு:  A A A   
2015ஆம் ஆண்டின் பிற்பாதியில், சீனப் பொருளாதாரம் நியாயமான அளவில் தொடர்ந்து வளரும். முழு ஆண்டில் சீனப் பொருளாதார அதிகரிப்பு வேகம், சுமார் 7 விழுக்காட்டை நிலைநிறுத்தக் கூடும். இவ்வாண்டு முழுவதிலும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய திட்டமிட்ட குறிக்கோள் நனவாக்கலாம் என்று செப்டம்பர் திங்கள் 23ஆம் நாள் மக்கள் நாளேடு வெளியிட்ட கட்டுரையில் கூறியுள்ளது.
இவ்வாண்டு முதல், சீனப் பொருளாதாரக் கட்டமைப்பு சீர்திருத்தம் ஆக்கப்பூர்வமாக முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது என்று இக்கட்டுரை கூறுகின்றது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040