• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-அமெரிக்கப் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு
  2015-09-24 09:54:34  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் செப்டம்பர் திங்கள் 23ஆம் நாள் போயிங் கூட்டு நிறுவனத்தின் வணிக விமானத் தயாரிப்புத் தொழிற்சாலையைப் பார்வையிட்டார். போயிங் கூட்டு நிறுவனம், சீனாவுடனான ஒத்துழைப்பு, சீன-அமெரிக்கப் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பிற்கு முன்மாதிரியாகும் என்று அவர் பாராட்டினார்.
போயிங் கூட்டு நிறுவனம், சீனாவுடனான ஒத்துழைப்பு நிலைமையை மேலும் உயர்த்தி, சீன-அமெரிக்கப் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புக்கும் இரு நாட்டு உறவின் வளர்ச்சிக்கும் மேலதிக பங்காற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040