• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமைதியான பாதுகாப்புடன் கூடிய ஒத்துழைப்பான இணையம்
  2015-09-24 11:03:29  cri எழுத்தின் அளவு:  A A A   

அமைதியான பாதுகாப்புடன் கூடிய ஒத்துழைப்பான இணையத்தைக் கட்டியமைப்பதைச் சீனா ஆதரிக்கின்றது என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் செப்டம்பர் திங்கள் 23ஆம் நாள் கூறினார். பல்வேறு நாடுகள், தத்தமது நாட்டின் நிலைமைக்குப் பொருந்திய இணையப் பொதுக் கொள்கையை வகுப்பதைச் சீனா ஆதரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
சீன-அமெரிக்க இணையக் கருத்தரங்கில் கலந்து கொண்ட இரு தரப்புகளின் முக்கியப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040