• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷி ச்சின்பிங்-ஒபாமா சந்திப்பு
  2015-09-26 08:54:32  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவும் 25ஆம் நாள் வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்புறவு, இரு நாடுகளின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள், சர்வதேச பிரச்சினைகள் ஆகியவை பற்றி இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்கு முன் ஷி ச்சின்பிங்கிற்கு ஒபாமா மாபெரும் வரவேற்பு விழாவை நடத்தினார்.

1 2 3
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040