• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷி ச்சின்பிங்-அமெரிக்க நாடாளுமன்றத் தலைவர்கள் சந்திப்பு
  2015-09-26 10:54:14  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அமெரிக்க நாடாளுமன்ற மேலவை மற்றும் கீழவையின் தலைவர்களை 25ஆம் நாள் வாஷிங்டனில் சந்தித்துரையாடினார். அமெரிக்க செனெட் அவையில் பெரும்பாலான கட்சிக் கூட்டணியின் தலைவர் மெக்கொனர், சிறுப்பான்மை கட்சிக் கூட்டணியின் தலைவர் ரய்ட், பிரிதிநிதிகள் அவையின் தலைவர் பெர்னர், பிரதிநிதிகள் அவையின் சிறுப்பான்மை கட்சிக் கூட்டணியின் தலைவர் பெரொசி முதலியோர் இச்சந்திப்பில் பங்கெடுத்தனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040