• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காலநிலை மாற்றம் குறித்த சீன-அமெரிக்க கூட்டறிக்கைக்கு பான் கிமூன்னின் பாராட்டு
  2015-09-26 16:37:10  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட போது வெளியிட்ட காலநிலை மாற்றத்துக்கான சீன-அமெரிக்க தலைவர்களின் கூட்டறிக்கைக்கு, ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கிமூன் செப்டம்பர் 25ஆம் நாள் தனது அறிக்கை மூலம் பாராட்டு தெரிவித்தார்.

பயனுள்ள ஓர் உடன்படிக்கை பாரிஸ் நகரில் இவ்வாண்டு உருவாக்கப்படுவதற்கு இக்கூட்டறிக்கை துணைப் புரியும். அத்துடன், கரி குறைந்த வளர்ச்சியில் உலகளவில் மிகப் பெரிய இரு நாடுகளின் பொது கருத்துக்களை இது வெளிப்படுத்தியுள்ளது என்று பான் கிமூன் குறிப்பிட்டிருந்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040