• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் மனவுறுதியை வெளிக்காட்டும் கூட்டறிகை
  2015-09-26 18:00:45  cri எழுத்தின் அளவு:  A A A   

காலநிலை மாற்றம் குறித்த சீன-அமெரிக்க கூட்டறிக்கையை, சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்கள் 25ஆம் நாள் வெளியிட்டுள்ளனர்.

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் அலுவலர் ஒருவர் 26ஆம் நாள் இவ்வறிக்கை குறித்து பேசுகையில்,

உலக காலநிலை மாற்றத்தைச சமாளிக்கும் ஆக்கப்பூர்வமான அறிகுறியையும், காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் நடவடிக்கை நடைமுறைப்படுத்தும் மனவறுதியையும், இவ்வறிக்கை வெளிக்காட்டுகின்றது. தூய்மையான, கரி குறைந்த மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை சர்வதேசச் சமூகம் கூட்டாக முன்னேற்றுவதற்கு இவ்வறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040